" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
கொரோனா எதிரொலி காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.எனவே தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஞானப்பட்டி கிராம மக்கள் சுய கட்டுப்பாடோடு தங்கள் கிராம எல்லைகளை கற்கள் மற்றும் தடுப்பு போட்டு தாங்களே மூடியுள்ளனர் . அதுமட்டுமின்றி CCTV கேமரா மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வருகின்றனர்