அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை

" alt="" aria-hidden="true" />


அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை


கொரோனா‌ வைரஸ்  எதிரொலி காரணமாக நாடு  முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் இருசக்கர வாகனங்கள் தேவை இல்லாமல் சாலைகளில் செல்ல வேண்டாம் எனவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சு.மலர்விழி மற்றும் அரூர் சார் ஆட்சியர் 
மு.பிரதாப் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனைப் பொருட்படுத்தாத மக்கள் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்து உள்ளனர்‌ இதையடுத்து தேவையின்றி சுற்றிதிரிந்த 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் இச்சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது


Popular posts
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.
Image
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image