தேவகோட்டை
கிராமங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு மூலிகை குடிநீர் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் வீடு, வீடாக சென்று வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள சக்கந்தி ஊராட்சியில் கொரோனா வைரஸை தடுக்கும் விதத்தில் சித்த மருத்துவ ஆலோசனை படி ஒன்றிய பெருந்தலைவர் பிர்லாகணேசன் சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முத்துராமலிங்கம், துணை தலைவர் செல்லபாண்டி, அஇஅதிமுக மாணவரனி சக்கந்திபழனி தலைமையில் இன்று வீடுதோறும் சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட சக்கந்தி, இருமதி, தெற்குஇருமதி, முட்டகுத்தி, வடக்குசக்கந்தி, சிலாமேகவளநாடு ஆகிய கிராம மக்களுக்கு அனைவருக்கும் வீடு தோறும் கசாயம் காய்ட்சி வழங்கப்பட்டது சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் கசாயம் வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுவால் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர, நிலவேம்பு வாங்க முடியாமல் கிராம மக்கள் தவித்தனர். இன்று மூலிகை குடிநீர் வீட்டிற்கே வந்து தந்ததால் மனதார பாராட்டி
கிராம மக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்ததினார்கள்.
" alt="" aria-hidden="true" />